நீங்கள் பயன்படுத்தும் நீரைப் பதிவு செய்யுங்கள்.வடக்கின் நீர் வரைபடத்தை உருவாக்க உதவுங்கள்.
சில நிமிடங்களில் கிணறு, குளம் அல்லது எந்த நீர்மூலத்தையும் பதிவு செய்யுங்கள். தொடங்கும் முன் அதன் அருகில் நில்லுங்கள் — அதன் நேரடி இருப்பிடமும் ஒரு புகைப்படமும் தேவை.
- பதிவான நீர்மூலங்கள்
- 0
- பதிவான நீர்மூலங்கள்
- பங்களிப்பாளர்கள்
- 0
- பங்களிப்பாளர்கள்
- மாவட்டங்கள்
- 5
- மாவட்டங்கள்
GPS சேமிக்கப்பட்டது
கேள்விகள். தொடங்கும் முன் சுருக்கமான பதில்கள்.
கணக்கு தேவையா?
இல்லை. உடனே தொடங்கலாம்; நீங்கள் முன்னேறும்போது இந்தத் தொலைபேசியில் சேமிக்கப்படும். பின்னர் கடவுச்சொல் அமைக்கலாம் அல்லது Google ஐ இணைக்கலாம்.
என் நீர்மூலம் எங்கே என்பதை யார் பார்க்கலாம்?
அதன் இருப்பிடம் பொதுவில் காட்டப்படுவதில்லை. சரியான இருப்பிடத்தையும் புகைப்படங்களையும் சரிபார்ப்பு மற்றும் ஆய்வுக் குழு மட்டுமே பார்க்க முடியும்.
மூன்று நிலைகள் என்ன?
ஒவ்வொரு நிலைக்குப் பின்னும் சேமிக்கப்படும். இருப்பிடத்துடன் வரைபடத்தில் சேரும்; புகைப்படம் சேர்த்தால் வழமையான குலுக்கல்களுக்குத் தகுதி; விவரங்களை முடித்தால் இறுதிக் குலுக்கலுக்கும் தகுதி.
முன்பு தொடங்கினேன். எப்படித் திரும்புவது?
"முன்பு பதிவு செய்துள்ளேன்" என்பதைத் தெரிவு செய்து கடவுச்சொல், Google அல்லது பதிவு செய்த மின்னஞ்சலுக்கு அனுப்பும் குறியீடு மூலம் உள்நுழையுங்கள்.
ஒரு நீர்மூலத்துடன் தொடங்குங்கள்.
முதலில் இருப்பிடம். மற்றவை பின்னர்.
நீர்மூலத்தைச் சேர்